"இங்கு தான்..," சாவர்க்கர் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பிரதமர் மோடி!பிரான்ஸ், மார்சே நகருக்கு சென்ற பிரதமர் மோடி, வீர் சாவர்க்கரின் துணிச்சல் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது என அவரது நினைவுகளை பகிர்ந்து அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையில் பாரிஸ் AI உச்சிமாநாடு.., முக்கிய விவரங்கள் இதோ.., பிரான்ஸ் நாட்டில் பாரிஸில் AI உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில், பிரான்ஸ் அதிபருடன் இணைந்து பிரதமர் மோடியும் மாநாட்டிற்கு தலைமைதாங்க உள்ளார்.