பாரிஸ் : மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நிலையில், துவக்க நிகழ்ச்சியில் தொடர் ஜோதியை பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் ஏந்திச் சென்றார். பாராலிம்பிக்கில் இந்தியா கடந்த ஜூலை 25-ஆம் தேதி நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. இந்த போட்டிகளுக்கான இ தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள், பாராலிம்பிக் போட்டிகளில் […]
பாரிஸ் : ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக இன்று தொடங்கியது. தற்போது நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள், பாராலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து நாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த தொடக்க விழாவை இன்று […]
பாரிஸ் : மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் தொடரானது இன்று பாரிஸில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. உலகம் முழுவதும் மிகப்பெரிய விளையாட்டு தொடராகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்று முடிவடைந்திருந்து. அதனைத் தொடர்ந்து இன்று இரவு பாரிஸில் பாராலிம்பிக் தொடரானது கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தமாக 180 நாடுகளில் 4,440 வீரர்/வீராங்கனைகள் பங்கேற்று விளையாடவுள்ளனர். இந்த தொடரில் இந்தியா சார்பாக மொத்தம் 84 வீரர், வீராங்கனைகளுடன் களமிறங்கவுள்ளனர். கடந்த 2020 பாராலிம்பிக் தொடரில் இந்திய […]
பாரிஸ் : சமீபத்தில் முடிவடைந்த இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 28) பல்வேறு குறைபாடுகள் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பாராலிம்பிக்ஸ் தொடங்க உள்ளன. நாளை தொடங்கும் இந்த பாராலிம்பிக் ஒலிம்பிக் தொடரானது வரும் செப்.8 (ஞாற்றுக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக 170 நாடுகள் இந்த பாராலிம்பிக் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதே போல இந்த முறை இந்தியா தரப்பில் 84 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இது இந்தியாவைப் பொறுத்தவரை […]
பாரிஸ் ஒலிம்பிக் : சர்வேதச அளவில் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இன்றைய 8-ஆம் நாளில் நடைபெற்ற 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய அணி சார்பாக மனு பாக்கர் தகுதி பெற்றிருந்தார். இந்தியாவுக்காக 3-வது பதக்கம் வென்று மேலும் ஒரு வரலாற்று சாதனை படைப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் இந்த போட்டியில் விளையாடிய அவர் 4-ஆம் இடம் பிடித்து 4 புள்ளிகளில் பதக்கத்தை கோட்டை விட்டிருக்கிறார். இதனால், ‘ஜஸ்ட் மிஸ்ஸில்’ […]
பாரிஸ் ஒலிம்பிக் : நடப்பாண்டில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், 6-வது நாளான நாளையும் இந்திய அணிக்கு ஒரு பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து நாளைய இந்திய அணி போட்டிகளையும் பார்க்கலாம். கோல்ஃப் : நாளை மதியம் 12.30 மணி அளவில் கோல்ஃப் தனி நபருக்கான முதல் சுற்று போட்டியில் ககன்ஜீத் புல்லர், சுபங்கர் ஷர்மா விளையாடவுள்ளனர். துப்பாக்கி சுடுதல் : நாளை மதியம் […]
பாரிஸ் ஒலிம்பிக் 2024 : நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வரும் ஒலிமிபிக் தொடர் கடந்த 2020 ஆண்டுக்கு பிறகு நடப்பாண்டான 2024-இல் தற்போது பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை-26ம் தேதி தொடங்கிய இந்த ஒலிம்பிக் போட்டியானது வரும் ஆகஸ்ட்-11ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்தது. தற்போது வரை எந்த ஒரு தடங்கலும் ஏற்படாமல் பலத்த […]
பாரிஸ் ஒலிம்பிக் : பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரின் 4-வது நாளான இன்று பல போட்டிகள் தீவீரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று இந்திய அணிக்கு 10மீ. ஏர் பிஸ்டல் கலப்பு அதாவது இரட்டையர் பிரிவு, போட்டியில் இறுதி சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மனு பாக்கர்- சரப்ஜோத் சிங் ஜோடி இந்திய அணி சார்பாக கலந்த கொண்டனர். நடைபெற்ற இந்த இறுதி சுற்றில் இந்திய அணி 3-வது இடம் பிடித்து, வெண்கல பதக்கத்தை வென்று […]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் கோலாகலமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறது, அதில் இந்தியா அணியின் சார்பாக 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேலை இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் இறுதி போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய அர்ஜுன் பபுதா வெண்கல […]
பாரிஸ் ஒலிம்பிக் : நடப்பாண்டில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் 10 மீ. ஏர் ரைபிள் இறுதி போட்டியில் இந்திய அணியின் சார்பாக அர்ஜுன் பபுதா விளையாடி வந்தார். தகுதி சுற்றில் அபாரமாக விளையாடிய இவர் இறுதிப் போட்டிக்கும் சிறப்பாக விளையாடி தகுதி அடைந்தார். இந்நிலையில், இன்று மதியம் நடைபெற்ற இந்த ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 2-வது பதக்கத்தை பெற்று தருவார் என இந்திய ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 22 புள்ளிகள் வித்தியாசத்தில் […]