தனது உடல்நிலை காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய பரீக்கர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பரீகர், மீண்டும் உடல்நிலை பாதிப்பு காரணமாக கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். பரீக்கர் உடல்நலம் கருதியும் தற்போதைய நிலையில் அவரால் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாத சூழ்நிலை நிலைவுவதால் அவருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய பா.ஜ.மேலிடம் முடிவுசெய்துள்ளதாகவும் இது தொடர்பாக மத்திய குழுவினர் […]