children suicide-தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் கடலூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 12-ம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேசிய குற்றப்பதிவு பணியகம் (NCRB) 2020 இன் தரவுகளின்படி, ஒவ்வொரு 42 நிமிடங்களுக்கும் ஒரு மாணவர் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார், அதாவது ஒவ்வொரு நாளும் 34 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தியாவின் 25 வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் மக்கள் […]
நம்மை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தியது நம் அப்பா அம்மா தான். ஆனால் பலருக்கும் ஏற்படும் சந்தேகங்களில் ஒன்று இறந்தவர்களின் முறையான வழிபாட்டு முறை பற்றிய சந்தேகம்தான். அவற்றை தீர்க்கும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது. வாழ்கின்ற காலங்களில் நம்மை எவ்வளவோ போற்றி பாதுகாத்து வளர்த்து இந்த அளவிற்கு நம்மை கொண்டு வந்தது நம் முன்னோர்களாகிய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி தான். ஒரு பொருள் கீழே விழுந்து விட்டால் அதை பக்கத்தில் உள்ளவர்கள் எடுத்துக் கொடுத்தால் சம்பந்தமே இல்லாதவர்களாக […]
கொடுத்த சொத்தை பெற்றோர் திரும்பப் பெற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. ஒருமுறை வழங்கிய சொத்தை பாதுகாவலர் (கார்டியன்) திரும்ப பெற முடியாது என வாரிசுகளுக்கு வழங்கும் சொத்து தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு, நலச் சட்டத்தின் கீழ், மாற்றப்பட்ட சொத்தில் வழங்குபவரை கவனிக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை என்றால், சொத்தை திரும்பப் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு […]
ஆசிரியர்கள் மீது புகார் கூறுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து. பிள்ளைகள் மீதான கடமை, பொறுப்பை உணர்ந்து அவர்களை வீட்டிலும், சமூகத்திலும் பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நன்றாக படிக்கச் செய்யும், ஒழுக்கம் பேண செய்யும் ஆசிரியர்களை குறை சொல்ல கூடாது. ஆசிரியர்களை குறை சொன்னால் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது கடமையை செய்யமாட்டார்கள். எனவே, மாணவர்கள் நலனுக்கான நடவடிக்கைகளை எடுக்கும் ஆசிரியர்கள் மீது புகார் […]
மாணவியின் உடலை மதியம் 2 மணிக்குள் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் என தகவல். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது. மறு பிரேத பரிசோதனை முடிந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் உடலை மதியம் 2 மணிக்குள் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் என தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட்டு தற்போது […]
பள்ளி மேலாண்மைக் குழுக்களில் பெற்றோர்கள் பங்கேற்பதன் அவசியம் குறித்து நடிகர் சூர்யா வீடியோ வெளியீடு. தமிழகத்தில் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்யும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் அண்மையில் சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்கடன் பள்ளியில் தொடங்கி வைத்திருந்தார். இந்த நிலையில், […]
ஓன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுடன், அவர்களது பெற்றோர்களும் இருக்கலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வரும் 1ம் தேதி முதல் 1-ம் தேதி முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பிற்கு வரும் மாணவர்கள் எப்படி முககவசம் அணிவது என்பது கூட தெரியாத நிலை இருக்கும். இதனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் […]
கொரோனாவால் பெற்றோரை இழந்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு தேர்வு கட்டணம் கிடையாது என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவிகளுக்கான நடப்பாண்டு பதிவு கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் கிடையாது என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இது வளர்ப்புப் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை இழந்த மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021-2022 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் […]
மியான்மரிலிருந்து பங்காளதேஷ் வரை தனது பெற்றோர்கள் இருவரையும் 7 நாட்களாக தோள் கூடையில் வைத்து சுமந்து சென்ற மகன். மியான்மரை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது பெற்றோர் இருவரும் வயதான நிலையில் இருந்ததால், அவர்களை நடத்தி கூட்டி வர முடியாது என்பதற்காக, தனது தோள் பட்டையில் கம்புகளை வைத்து இருபுறமும் கூடை கட்டி, அதில் தனது வயதான பெற்றோர்கள் இருவரையும் வைத்து சுமந்து வந்துள்ளார். மியான்மரிலிருந்து பங்களாதேஷ் வரை 7 நாட்கள் இவர்கள் இருவரையும் இந்த இளைஞன் […]
பள்ளிகள் திறக்கப்படுவதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் எனவும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், செப்டம்பர் […]
ஆந்திராவில் பெற்றோர்களால் நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களும் உயிர்பிக்கப்படுவார்கள் என கூறப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பெற்றோர்களால் இரண்டு இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல் இந்திய முழுவதிலுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெற்ற பிள்ளைகளை தாங்களே பாலி கொடுத்த சோகம் கூட இல்லாமல் அவர்களின் தாயார் எரியும் பாடி முன்பதாக நின்று கொண்டிருந்ததும் பலரால் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், நரபலிக்காக பிள்ளைகள் இருவரையும் கொலை செய்த பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு […]
ஆந்திராவில் பெற்றோர்கள் மூடநம்பிக்கை மற்றும் அதிக பக்தி காரணமாக இரண்டு மகள்களை கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் நேற்று இரவு தேசிய பெண் குழந்தை தினத்தில் நடந்தது. மத்தனப்பள்ளி நகரில் உள்ள ஆசிரியர் காலனி சிவநகரில் புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மாஜா ஆகியோருடன் இவர்களின் 2 மகளும் வசித்து வந்தனர். புருஷோத்தம் நாயுடு மகளிர் பட்டம் கல்லூரியில் துணை முதல்வராகவும், பத்மஜா மாஸ்டர் மைண்ட் பள்ளியின் முதல்வராகவும் உள்ளனர். இவர்களுக்கு அலெக்கியா […]
ஆந்திராவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை வயது குறைவு காரணமாக பெற்றோர்கள் பிரித்து வைக்கவே மீண்டும் பெற்றோர்களை விட்டு வருமாறு காதலியை வற்புறுத்தப்பட்டும், அவர் வராததால் காதலனால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம் கங்காதநல்லூர் பகுதியில் வசித்து வரக்கூடிய காயத்ரி என்பவர் டில்லிபாபு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் வயது குறைவாக இருந்துள்ளது. டெல்லி பாபுவுக்கு இருபத்தி ஒரு வயது கூட ஆகவில்லை. இந்நிலையில் இருவரையும் […]
தமிழகம் முழுதும் பள்ளிகளை திறக்கலாமா…வேண்டாமா.? என்று நாளை கருத்து கேட்பு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதிலும் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நாளை கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்தனர். அந்த வகையில், அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பள்ளிகள் திறப்பது குறித்த […]
தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நடிகை தமன்னா அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமன்னா கூறுகையில், கடந்த வாரம் இறுதியில் என் என்னுடைய பெற்றோருக்கு கொரோனா இருப்பதற்கான அறிகுறிகளை கண்டோம். உடனடியாக வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி, அதில் எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பெற்றோர்களின் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் […]
நடிகை தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதில் அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகை தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். அதில் வார இறுதியில் தனது பெற்றோர் கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் தென்ப்பட்டதாகவும், […]
பெற்றோர்கள் குழந்தைகள் முன்பாக தவிர்க்க வேண்டிய சில நடைமுறைகள். இன்று பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் எதை கற்றுக் கொள்கிறார்களோ, அதை தான் பிள்ளைகள் தங்களது வாழ்க்கையின் நடைமுறையாக்கி கொள்கின்றனர். எனவே, நமது பிள்ளைகளின் வாழ்க்கை செழிப்பாக உருவாக்கப்படுவதற்கும், வீணாக உருக்குலைந்து போவதற்கும் நாம் தான் காரணமாக உள்ளோம். தற்போது இந்த பெற்றோர்கள் குழந்தைகள் முன்பாக தவிர்க்க வேண்டிய சில நடைமுறைகளை பற்றி பார்ப்போம். ஆபாச வார்த்தைகள் நாம் நமது குழந்தைகள் முன்பாக ஆபாசமான வார்த்தைகளை பேசுவதை தவிர்க்க […]
கொரோனா தொற்று நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெரும்பான்மையான பெற்றோர்கள் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பதை எதிர்க்கின்றனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில் கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10-12 வகுப்புகள் மற்றும் 6-9 வகுப்புகள் 15 நாள் இடைவெளியுடன் திறப்பு நடவடிக்கைகளின் ஒரு […]
இன்றைய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்ப்பதை கூட சிரமமாக தான் கருதுகின்றனர். அந்த வகையில் குழந்தைகள் பெற்றோர்கள் என்ற உறவில் சில நேரங்களில் அவர்களை சமாளித்தாலும், சில நேரங்களில் அந்த குழந்தைகளை சமாளிப்பது கூட கடினமான ஒரு சூழ்நிலை ஆக தான் கருதுகின்றனர். பல சவால்களை ஏற்று குழந்தைகளை பெற்றோர்கள் வளர்ந்தாலும் குழந்தைகளிடம் உள்ள சில சிக்கலான குணாதிசயங்களை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருப்பது இல்லை. தற்போது இந்த பதிவில் பெற்றோர்கள் சிக்கலான தருணங்களை, […]
திருப்பூர் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த 85 வயதுடைய சென்னியப்பன் மற்றும் 65 வயதுடைய இவரது மனைவி கருணையம்மாள், இவர்களுக்கு பழனிச்சாமி என்ற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றன. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியர் மனு அளித்தனர். அதில், எனது மகன் பழனிச்சாமி, எங்களது சொத்துக்களை ஏமாற்றி, பிடுங்கிக் கொண்டு கடந்த10 ஆண்டுகால எங்கள் இருவரையும் கொடுமைப்படுத்திவருகிறான். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் […]