மூதாட்டி பரவை முனியம்மா பிரபலமான நடிகையாவார். இவர் நடிகர் விக்ரமின் தூள் படத்தில், ‘மதுரை வீரன் தானே’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் அதன் பின் சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்துள்ளார். வயதான நிலையில், தனது மனநலம் குன்றிய மகனுடன் வசித்து வரும் பரவை முனியம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவருக்கு பண கஷ்டம் ஏற்பட்ட உடம், சில நடிகர்கள் அவருக்கு .தொடர்ந்து அவரது உடல் […]