கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலம் பகுதியில் உள்ள பரத்புராவை சேர்ந்த தீரஜ் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கார்வை பகுதியில் உள்ள கிராமத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தனது அம்மாவைப் பார்ப்பதற்காக தன் சொந்த கிராமத்திற்கு சென்ற தீராஜின் மனைவியால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட பின் திரும்பி ஊருக்கு வர முடியவில்லை. இதனால் கணவர் போன் செய்து மனைவியை பரத்புராவிற்கு திரும்பி வருமாறு […]