கொரோனா பாதிப்பு மூலம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை ஆவணப்படமாக வெளியாகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்திய முழுவதும் கடந்த 2 மாத காலமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு மூலம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை ஆவணப்படமாக வெளியிப்போவதாக மரியான் பட இயக்குனர் பரத் பாலா […]