Tag: PARANTHUR AIRPORT

பரந்தூர் விமான நிலையம் 100% கட்டாயம் வரும் – அமைச்சர் ராமசந்திரன்

மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99% நிறைவடைந்துள்ளது அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.  பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் வழங்குவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் அவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் கூறுகையில், ‘மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99% நிறைவடைந்துள்ளது. பரந்தூர் விமான நிலையம் 100% கட்டாயம் வரும். செய்யின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம். […]

#DMK 2 Min Read
Default Image

3வது முறையாக கிராம சபை தீர்மானம்.! பரந்தூர் விமான நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.!

பரந்தூரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அக்கிராமம் சுற்றி அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   சென்னை, மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தை அடுத்து சென்னைக்கு அருகில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தமாக கிட்டத்தட்ட 4500 ஏக்கர்களுக்கு அதிகமான நிலங்கள் கையப்படுத்தப்பட உள்ளன. இதற்கு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் […]

GRAMA SABA 3 Min Read
Default Image

சென்னை புதிய விமான நிலையம்.! 13 கிராமங்களின் 80 நாள் போராட்டம் வாபஸ்.!

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்ட பிறகு 13 கிராம மக்களின் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டது.  சென்னையில் மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையத்தை அடுத்து, இரண்டாவதாக சென்னை அருகே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் கிராமத்தில் விமான நிலையம் அமைக்க மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. இதற்கான திட்ட வரைவுகளும் தயார் ஆனது. ஆனால் இதனை எதிர்த்து, […]

#Chennai 4 Min Read
Default Image