Tag: paranormal

உடல்நலக்குறைவால் காலமானார் பிரபல சித்த வைத்தியர் டாக்டர்.சிவராஜ் சிவக்குமார்!

ஆண்மைக் குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி ஆகிய சித்த மருத்துவத்தில் பிரபலமான டாக்டர் சிவராஜ் சிவகுமார் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று நள்ளிரவு 12 .5 மணியளவில் உயிரிழந்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக் கூடிய சித்த வைத்திய நிபுணர் ஆக விளங்கியவர் தான் டாக்டர் சிவராஜ் சிவகுமார். சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் ஏழு தலைமுறைகளாக 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் […]

#Death 4 Min Read
Default Image