சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். கடந்த 16ம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தனர். மேலும், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை நாளை மறுநாள் விஜய் சந்திக்க காவல்துறை அனுமதி வழங்கியது. 20-ஆம் தேதி பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம […]
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதலே அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமையக் கூடாது என்று […]