பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று துணை ராணுவப் படையினர் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை கொரோனா நிதிக்கு வழங்கினர். கொரோனா வைரஸ் மிக வேகம் இந்தியாவில் பரவி வருகிறது இதுவரை வைரஸ்க்கு 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் உயிரிழந்துள்ளனர்.நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து அமலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தவிர வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.சமீபகாலமாகவே சரிவை நோக்கிய இந்திய பங்குசந்தைகளுக்கு தற்போது இந்த சூழ்நிலை மேலும் […]