Tag: ParaMedical

ரயில்வேயில் 1,376 பணியிடங்களுக்கான அறிவிப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சென்னை : இந்திய ரயில்வே வாரியம் 1376 பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் RRB பாரா மெடிக்கல் 2024 அறிவிப்பை கவனமாகப் படித்துவிட்டு, தகுதியை உறுதி செய்ய வேண்டும். பின்னர், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் வருகின்ற 17.08.2024 முதல் 16.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். இந்த காலி பணியிடங்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலே குறிப்பிட்ட படி, சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவில், மட்டும் 143 காலிப்பணியிடங்கள் உள்ளது. […]

Indian Railway Board 6 Min Read
RRB Chennai Recruitment 2024

பாராமெடிக்கல் கலந்தாய்வு 21-ல் தொடக்கம் – அமைச்சர் அறிவிப்பு

Para Medical மருத்துவ படிப்புகளுக்கான Rank List வெளியிட்டார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்டம்பர் 21-ல் தொடங்குகிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 36 அரசு மருத்துவ கல்லூரிகளில் பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும் என சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். இதன்பின்,  Para Medical மருத்துவ படிப்புகளுக்கான Rank List வெளியிட்டார். 17,233 இடங்களில் சேர 83,774 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 21-ம் தேதி முதல் 30-ம் […]

#MinisterMaSubramanian 2 Min Read
Default Image