Tag: paramapadhamvilayattu

ஓடிடியில் வெளியாகும் த்ரிஷாவின் அடுத்த திரைப்படம்..!!

பரமபதம் விளையாட்டு திரைப்படம் வருகின்ற 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி இணையத்தளத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு.  இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் நடிகை திரிஷா நடித்துள்ள திரைப்படம் பரமபதம் விளையாட்டு. இந்த படத்தில் நந்தா, ரிச்சர்ட் ரிஷி, வேலராமமூர்த்தி, ஏஎல் அழகப்பன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து படம் எப்போது […]

Disney+ Hotstar 3 Min Read
Default Image