Tag: paragliding

பாராகிளைடிங் செய்யும் போது 50 அடி உயரத்திலிருந்து விழுந்த கொரிய நாட்டை சேர்ந்தவர் உயிரிழப்பு

குஜராத்தின் மெஹ்சானாவில் 50 வயது தென் கொரிய நபர் ஒருவர் பாராகிளைடிங் செய்யும் போது விபத்துக்குள்ளாகும் காட்சி வீடியோவில் வெளியாகியுள்ளது. ஷின் பியோங் மூனின் பயன்படுத்திய  பாராகிளைடர்  சரியாக திறக்கப்படாமல் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் இந்த விபத்து நடந்ததாக போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்தார். மூன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,எனினும்  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

#Accident 2 Min Read
Default Image

2000 அடி உயரத்தில் “டிரம் ஷோ” நடத்திய இசைக்கலைஞர்களின் வைரல் வீடியோ .!

துருக்கியைச் சேர்ந்த அஹ்மத் செலிக் என்ற இசைக்கலைஞர் வானத்தில் நடத்திய ஒரு டிரம்ஸ் ஷோ வைரலாகிவுள்ளது . துருக்கியைச் சேர்ந்த அஹ்மத் செலிக் என்ற இசைக்கலைஞர்  பிரபலமடைவதற்கான காரணம் மிகவும் துணிச்சலான சாதனை தான். இவர் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அவர் “பாராகிளைடிங்” பரந்து கொன்டே டிரம்ஸ் வாசிக்கிறார். அவர் தொடர்ந்து ஒரு பாராசூட் மூலம் காற்றில் நிறுத்தி வைக்கப்படுகிறார். இவை அனைத்தும் துருக்கியின் டெக்கிர்டாக் மாகாணத்தில் நடந்தது மேலும் இசைக்கலைஞர் கருவியை வாசிக்கும் போது 600 […]

paragliding 5 Min Read
Default Image