எலோன் மஸ்க் ட்விட்டரின் கட்டுப்பாட்டை எடுத்து, அதன் உயர்மட்ட நிர்வாகிகளை பணிநீக்கம் செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மஸ்க் தலைமை நிர்வாகி பராக் அகர்வால் மற்றும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் அதன் சட்டக் கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்புத் தலைவர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ததாக வாஷிங்டன் போஸ்ட் மற்றும் CNBC ஆகியவை பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. ட்விட்டரை வாங்க நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்த நிலையில் நேற்று தனது […]
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று கைப்பற்றினார். இதனையடுத்து,எலோன் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியதில் இருந்து,ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் வேலை பறிபோகுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.அதே சமயம்,கடந்த […]
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று (நேற்று) கைப்பற்றியுள்ளார். முடிவுக்கு வரும் CEO பொறுப்பு: இந்நிலையில்,ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பராக் அகர்வாலின் வாழ்க்கை உண்மையில் CEO பொறுப்பு தொடங்கிய […]
எலான் மஸ்க்,ட்விட்டர் இயக்குநர்கள் குழுவில் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார் என ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி பணக்காரரும்,டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க்,பிரபல முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரில் 9.2% பங்குகளை வாங்கியதையடுத்து, ட்விட்டரின் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக எலான் மஸ்க் விளங்குகிறார்.எனவே,அவரை ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இணைப்பதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில்,எலான் மஸ்க்,ட்விட்டர் குழுவில் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக […]