பாரசீட்டமால் பெற மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மதுரையை சேர்ந்த ஜோயல் குமார் என்பர் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.எனவே தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது தமிழக அரசு சார்பில், பாரசீட்டமால் பெற மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.மேலும் இது தொடர்பாக எந்த உத்தரவு […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளும் பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, சில அத்தியாவசிய மருந்து பொருட்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது. இதனையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளை ஏற்று இந்த தடையை நீக்கியது. இந்நிலையில், இங்கிலாந்து கோரிக்கையை ஏற்று, இந்தியா, காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், 28 லட்சம் பாராசிட்டமால் மாத்திரை பாக்கெட்டுகளை கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. […]