பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது . இந்த விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை நடத்தி , தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர். இதுவரை 27 தங்கம், 31 வெள்ளி , 49 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்றுள்ளனர். பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களுக்கு மேலாக வென்ற இந்திய வீரர்களின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். இது […]
சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் 6வது நாளான இன்றைய நாள் துவக்கமே தங்க பதக்கத்துடன் இந்தியா ஆரம்பித்துள்ளது. பதக்க வேட்டையை நேற்று 99 பதக்கத்துடன் முடித்துக்கொண்ட இந்தியா இன்று 100வது பதக்கத்தை தாண்டியுள்ளது. இன்றைய ஆண்களுக்கான 400 மீ ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் திலீப் மஹது காவிட் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு மொத்தம் 26 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. திலீப் மஹது […]
2023ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான 4-ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 5வது நாளான இன்று பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று போட்டி தொடக்கத்தில் இருந்து இந்தியர்கள் பதக்கங்களை குவித்து வருகிறன்றனர். இன்று மட்டும் தற்போது வரை 3 தங்கம், 3 வெண்கலம், 3 வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளனர். இதில், 5வது நாளான இன்று வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஷீதல் தேவி தங்கப் பதக்கம் […]
பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு இன்று 2வது தங்கம் கிடைத்துள்ளது. 2023 மாற்றுத்திறனாளிகளுக்கான 4-ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் 5வது நாளான இன்று நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தமாக 302 பேர் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ர்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்தது போல், பாரா ஆசிய விளையாட்டிலும் இந்தியர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர். […]
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை 73 பதக்கங்களை பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது. இதில், இந்தியா உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றறனர். ஆசிய விளையாட்டு தொடரில் அக்.8ம் தேதி இந்தியா பங்கேற்கும் போட்டிகள் நிறைவு பெற்றன. இந்த முறை 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒவ்வொரு நாளும் இந்தியா வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர். சர்வதேச […]
சீனாவில் நடைபெற்று வரும் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டியில், ஆடவருக்கான ஷாட் புட் F46 விளையாட்டு (குண்டெறிதல்) போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர் சச்சின் சர்ஜேராவ் கிலாரி தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் 2023 பாரா ஆசிய போட்டியில் 16வது தங்கத்தை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.03 மீட்டர் தூரம் குண்டெறிந்து தங்கப் பதக்கம் வென்றது மட்டுமின்றி, ஆசிய பாரா விளையாட்டில் அதிக தூரம் எறிந்து புதிய […]
பாரா ஆசிய விளையாட்டு தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 8-ம் தேதி முடிவடைந்தது. இதில், இந்தியா 100க்கும் மேல் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த சமயத்தில், ஆசிய விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து, தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியான, பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது . பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா […]
மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியான பாரா ஆசியா விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது . இந்த போட்டியில், இந்தியா சார்பில் 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தமாக 302 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி நேற்று தொடங்கிய நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில், சைலேஷ் […]
ஆசிய விளையாட்டு போட்டிகள் அண்மையில் முடிந்ததை அடுத்து, மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியான பாரா ஆசியா விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது . இதில் இந்தியா சார்பில் 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தமாக 302 பேர் பங்கேற்றுள்ளனர். நேற்று தொடங்கிய இந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். #INDvsNZ : உலகக்கோப்பையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா..! ஆடவர் உயரம் தாண்டுதல் […]