சேவை மனப்பான்மை உள்ளவரா நீங்கள்.? இந்த வேலை அழைப்பு உங்களுக்கு தான்.!
திருச்சி : மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இயங்கி வரும் லால்குடி, மணப்பாறை, துறையூர் முசிறி, ஸ்ரீரங்கம், தொட்டியம் ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை எடுத்துக்கூற மொத்தம் 50 பேர் “சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers)” வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் எண்ணிக்கை “சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers)” பணிக்கு மொத்தமாக 50 காலியிடங்கள் மட்டுமே […]