பப்புவா நியூ கினியா தீவில் பயங்கர நிலநடுக்கம். 2020-ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, உலகம் பல பேரழிவுகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில், முதலில் சீனாவில் தனது ஆதிக்கத்தை செலுத்திய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து, மழை வெள்ளம், நிலநடுக்கம் என அடுக்கடுக்காக பேரழிவுகளை சந்தித்து வருகிற நிலையில், இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் 6.9 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு […]
பப்புவா நியூகினியா தீவில் எரிமலை வெடித்தால் சுனாமி ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது . பசிபிக் கடற்பகுதியில் உள்ள பப்புவா நியூகினியா தீவில் உள்ள எரிமலை ஒன்று சாம்பல் புகையை வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த எரிமலை கண்டறியப்பட்ட பின்னரான வரலாற்றில் தற்போதுதான் முதன்முறையாக புகையத் தொடங்கியுள்ளது. 4 புறமும் கடலால் சூழப்பட்ட அழகிய தீவாக காட்சியளித்த இந்த பகுதி, தற்போது நெருப்பும் புகையுமாக மாறியுள்ளதால் அங்கு வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீவின் சுமார் 60 விழுக்காடு […]