முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க டிப்ஸ். நம்மில் பலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படுவது வழக்கம். சிலரால், இந்த பருக்களை சேதப்படுத்தாமல் இருக்கவே முடியாது. இதனை சேதப்படுத்துவதால், இது நாளடைவில், முகத்தில் அந்த பாரு ஏற்பட்ட தழும்பாகவே மாறி, முகத்தில் இருந்து நீங்காமல், கரும்புள்ளியாகவே மாறி விடுகிறது. தற்போது இந்த பதிவில் கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம். தேவையானவை பப்பாளி – சிறு துண்டு விதைகள் சிறிதளவு செய்முறை பப்பாளியை பொறுத்தவரையில், இதில் அதிகமான மருத்துவ […]
இன்றைய சமூகத்தில் நாகரீகம் என்கின்ற பெயரில், தமிழ் கலாச்சாரங்கள் எல்லாம் மறைந்து மேலை நாட்டு கலாச்சாரங்கள் நமது வாழ்வை ஆக்கிரமித்துள்ளது. மேலை நாட்டு உணவு முறையால், நமது உடல் ஆரோக்கியம் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே பாதிக்கும் ஒரு நோய் நீரிழிவு. மேலும், மிக சிறிய வயதில் உள்ளவர்கள் கூட, பெரியவர்கள் போல தெரிவதற்கேதுவாக நமது உடல் எடை அதிகரிக்கிறது. தற்போது இந்த பதிவில் உடல் எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு […]
இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைப்பது. இன்று அதிகமானோர் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில், உடல் எடை ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து உடனடியாக செயற்கையான மருத்துவர்களை தான் நாடுகிறோம். ஆனால், நாம் இயற்கையான முறையில் உடல் குறைக்க முயற்சித்தால்,அது ஆரோக்கியமானதும், பக்க விளைவுகள் இல்லாததுமாக இருக்கிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைப்பது என்று பார்ப்போம். சோம்பு தண்ணீர் சோம்பு தண்ணீர் […]