நேற்று விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட்டர் ரிஷப் பந்த்தின் உடைமைகள் திருடப்படவில்லை என போலிசார் தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் நேற்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில், கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்திற்கு பிறகு ரிஷப் பந்த்தின் பணம் மற்றும் பிற உடைமைகள் திருடப்பட்டதாக வெளிவந்த தகவலை உத்தரகாண்ட் போலிசார் மறுத்துள்ளனர். அந்த செய்திகள் தவறானவை, […]