Tag: panruti ramachandran

அதிமுகவுக்கு அறிவுரை கூற பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தகுதி இல்லை.! இபிஎஸ் கடும் தாக்கு.!

இபிஎஸ் சந்தித்த 3 தேர்தல்களும் தோல்வி. அவர் தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள் என பேசிய பண்ருட்டி ராமசந்திரன் கருத்துக்கு எதிராக இபிஎஸ் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், ‘ அதிமுகவுக்கு அறிவுரை கூற உங்களுக்கு தகுதியில்லை.’ என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  அதிமுக தற்போது ஓர் நெருக்கடியான சூழலில் இருக்கிறது. அதனை மீட்டெடுக்க ஓ.பன்னீர்செல்வம் போராடி வருகிறார். நாம் அவருடன் துணை நிற்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த 3 தேர்தல்களும் தோல்விதான். அவர் தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள் […]

- 5 Min Read
Default Image