பெண்களின் வரலாற்று விண்வெளி பயணம்! பிரபல பாப் பாடகர் கேட்டி பெர்ரி உட்பட 6 பேர்!
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue Origin) நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் (New Shepard) விண்கலத்தில் சுமார் 10 நிமிடங்கள் நீடித்த விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர். இந்தப் பயணம் ஏப்ரல் 14 ஆம் தேதி, அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் உள்ள புளூ ஒரிஜின் நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து காலை 8:30 மணிக்கு (CDT) தொடங்கியது. இந்தப் பயணம், 1963 […]