தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது மெடிக்கல் மிராக்கல், காபி வித் காதல், பன்னிக்குட்டி, ஜவான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் பன்னிக்குட்டி படத்தை சூழல் என்ற வெப் சீரியஸை இயக்கிய அனுசரண் முருகையன் இயக்கியுள்ளார். படத்தில் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்திலும். சிங்கம் புலி, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, டி.ஆர் பி கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா, ராமர் , பழைய ஜோக் தங்கதுரை […]