OPS: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 6-வதாக மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இதில், குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் ராமநாதபுர தொகுதியில் சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்துள்ளது. அதாவது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை நேற்றுமுன்தினம் தாக்கல் […]
OPS : மக்களவை தேர்தலில் 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை பாஜகவிடம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் திமுக, அதிமுக ஒருபக்கம் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. Read More – மத்திய அரசை எதிர்ப்பதில் தயக்கம் ஏன்? தவெக தலைவர் விஜய் மீது விமர்சனம்.! மறுபக்கம் பாஜக, தங்களது தலைமையிலான கூட்டணியை அமைத்து வருகிறது. இதுவரை, தமிழ் மாநில காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி, அமமுக உள்ளிட்ட […]
இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்ற நிலையில், 10 விழுக்காட்டிற்கும் குறைவான காலிப் பணியிடங்களுக்கு ‘டிஎன்பிஎஸ்சி’ அறிவிப்பு வெளியிட்டு இருப்பது யானை பசிக்கு சோளப் பொறி போடுவது போல் அமைந்துள்ளது என 6,244 இடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு குறித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் இருந்தால்தான் மக்களின் திட்டங்கள் விரைவில் மக்களை சென்றடையும். ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலான திமுக ஆட்சியில் […]
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி புகையிலை பொருட்களை தவிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நாடு முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 7-ஆம் தேதியான இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம் 2014-ஆம் ஆண்டு முதல் அனுசரித்து வருகிறது . இது குறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, இன்று (நவம்பர் 7) தேசிய […]
கோவை அரசு மருத்துவர் பன்னீர்செல்வத்தை பாராட்டிய அமைச்சர் வேலுமணி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மக்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாம் ஒரு முறையை மட்டுமே பயன்படுத்தும், கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் காரணமாக சுகாதார சீர்கேடு அதிகரிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், […]
பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை நாளை ( பிப்ரவரி 4-ஆம் தேதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது. அந்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், […]
பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை பிப்ரவரி 4-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது. அந்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, […]
பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று ரஜினிக்கு பதில் தெரிவித்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பங்கேற்றார்.வழக்கமாக ரஜினிகாந்த் பேசும் ஒரு சில கருத்துக்கள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் அந்த வகையில் தான் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்தும் பேசும்பொருளாக மாறியுள்ளது.இந்த […]
அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பேசுகையில், அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை என்று தெரிவித்தார்.தொண்டர்களால் நாங்கள்… தொண்டர்களுக்காகவே நாங்கள் என்று ஜெயலலிதா பாணியில் பன்னீர் செல்வம் பேசினார். மேலும் நல்லாட்சியில் வெற்றி பெற்ற நாம், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும்.உள்ளாட்சி தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை நாம் […]
டெல்லியில் மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், வறுமை ஒழிப்பு, வறட்சி, விவசாயத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.நீர் சேமிப்பை நாடு தழுவிய இயக்கமாக அறிவிக்க கோரிக்கை வைத்தோம். காவிரி – கோதாவரி இணைப்புக்கான நிதியை, இந்த பட்ஜெட்டிலேயே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். கஜா புயலால் பாதித்த குடிசை வீடுகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தோம் என்று […]