24 C
Chennai
Monday, January 25, 2021

panjab

- Advertisement -

நாத்தனாருக்கு தெரியவந்த கள்ளக்காதல் – கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி!

நாத்தனாருக்கு தனது கள்ளக்காதல் தெரிய வந்ததால், கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி கைது. தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரக்கூடிய குற்றங்களில் ஒன்றாக கள்ளக்காதலும் கொலையும் உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிட்சர் எனும்...

செல்போனை தர மறுத்த மனைவியை கோடரியால் கொலை செய்த கொடூர கணவன்!

சோசியல் மீடியாவில் செல்போனை தர மறுத்த மனைவியை கோடரியால் கொலை செய்த கணவர் கைது. பஞ்சாப் மாநிலத்தில் அசோக் மற்றும் சுதீஷ் ஆகிய இருவரும் திருமணமாகி தம்பதியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், அசோக்கின் மனைவி...

நீங்கள் பஞ்சாப் முதல்வர் தான், பாட்டியாலாவின் மகாராஜா அல்ல – காங்கிரஸ் எம்.பி. பார்த்தப் சிங் பஜ்வா!

நீங்கள் பஞ்சாப் முதல்வர் தான் பாட்டியாலாவின் மகாராஜா போல நடந்து கொள்ளாதீர்கள் என அம்மாநில காங்கிரஸ் எம்பி குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முதல்வருக்கும் எம்.பிக்கும் இடையே தற்பொழுது சில உரசல்கள் ஏற்பட்டுள்ளது....

ஒரே வீட்டில் ஐந்து பேர் கொலை… பஞ்சாப் அருகே பயங்கரம்..!

பஞ்சாப் மாநிலத்தில் கைரோன் என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் கைரோன் கிராமத்தில் வசித்து வருபவர்கள் பிரிஜ்...

பஞ்சாபில் பள்ளி,கல்லூரிகள் தேர்வுகள் குறித்து முதல்வர் அமரீந்தர் சிங் தகவல்.!

பள்ளிகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்து வரும் 30ம் தேதி பின் முடிவெடுக்கப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தகவல். பஞ்சாப்பில் பள்ளிகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்து வரும் 30ம்...
- Advertisement -

Must Read

- Advertisement -