தித்திக்கும் சுவையில் பன்னீர் மால்புவா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுவகைகளில் ஒன்று. பன்னீர் மால்புவாவை எப்படி செய்வது? பன்னீர் மால்புவாவை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம். தேவையான பொருட்கள் பன்னீர் – ஒரு கப் மைதா – 4 டேபிள் ஸ்பூன் நெய் – தேவையான அளவு பால் – இரண்டு கப் சர்க்கரை – ஒரு சிறிய கப் ஏலக்காய் -3 குங்குமபூ – 1/2 டீஸ்பூன் (பாலில் ஊறவைக்கவும்) ரோஸ் […]