நாம் காலையிலும், மாலையிலும் தேநீருடன் சேர்த்து பல வகையான உணவுகளை சாப்பிடுவதுண்டு. ஆனால், நாம் இந்த உணவுகளை கடையில் தான் வாங்கி சாப்பிடுவதுண்டு. அதைவிட நாம் கைகளினால் செய்து சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பன்னீர் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பன்னீர் – 150 கிராம் கடலை மாவு – ஒரு கப் அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் – […]