குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவுகளில் ஒன்று பன்னீர். இந்த பன்னீரில் அதிக அளவில் சத்துகள் அடங்கியுள்ளது. இந்த பன்னீர் சாப்பிடுவது நல்லது தானா? இதில் உள்ள தீமைகள் என்ன? என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். சத்துக்கள் பன்னீரில் கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ, செலினியம், பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் […]
பன்னீர் பார்க்கவே சாப்பிட தோன்றும் ஒன்று தான். இது சுவையில் மட்டுமல்லாமல் மருத்துவ குணங்களும் அதிகம் நிறைந்த உணவு. இதனை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பன்னீரின் மருத்துவ குணங்கள் பன்னீரில் அதிகளவு ஓமெகா 3, ஒமேகா 6, புரோட்டீன் ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. கர்ப்பிணிகள் இந்த பன்னீரை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 100 கிராம் பன்னீரில் மட்டும் 18 கிராம் புரோட்டீன் உள்ளது. மூட்டு வலி உள்ளவர்கள் இதனை அதிகம் எடுத்து கொள்ளலாம். […]
இன்றைய காலகட்டத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாத வீடே இல்லை எனலாம்; அந்த அளவிற்கு நவீன உபகரண பொருட்களின் ஆதிக்கம் நமது அன்றாட வாழ்க்கையில் அதிகரித்துவிட்டது. இந்த நவீன உபகரணங்கள் பல நன்மைகளை அளித்தாலும், சில தீமைகளையும் புரிகின்றன; ஆனாலும் தீமைகளைக் காட்டிலும் அதிக நன்மைகளை நாம் பெறுவதால் இப்பொருட்களின் பயன்பாடு நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த பதிப்பில் நாம் நவீன உபகரணமான குளிர்சாதனப்பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் பார்க்கலாம். […]