இது பொள்ளாச்சி பிரச்சனை இல்லை.! திட்டவட்டமாக மறுத்த இயக்குனர்.!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையப்படுத்தியது என கூறப்பட்டிருந்த நிலையில் அதனை மறுத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தயாரித்துள்ளது இப்படத்தில் பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர்.   இப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 4 என கூறப்பட்டு வந்தது. ஆனால் சில காரணங்களால் மார்ச் மாதம் 10ஆம் தேதி இப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக … Read more

சூர்யா ரசிகர்கள் ‘உள்ளதை உருகவைக்க’ வந்துவிட்டது எதற்கும் துணிந்தவன் 2வது பாடல்.!

எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து இரண்டாவது பாடலாக உள்ளம் உருகுதையா எனும் டூயட் மெலடி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்து விறுவிறுப்பாக தயாராகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூரரை போற்று, ஜெய் பீம் திரைப்பட OTT வெற்றியை அடுத்து உருவாகி வரும் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. சூர்யாவை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை … Read more

5 மொழிகளில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன் – படக்குழு அறிவிப்பு

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவாளராக பணியாற்ற இசையமைப்பாளராக இமான் உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. குடும்ப … Read more

திடீரென உள்புகுந்த பாண்டிராஜ்.! சூப்பர் ஸ்டார் படத்தை இயக்க போவது யார்? டிசம்பர் 12இல் ரிசல்ட்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் கதை கூறி காத்திருக்கும் வேளையில் தற்போது பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளாராம். டிசம்பர் 12இல் ரஜினி பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு மட்டும் இல்லை. இந்த கேள்வி ரஜினிக்கே இருக்கும் போல, கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் பெற்றாலும், விமர்சக ரீதியில் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது. ஆதலால், மீண்டும் … Read more

தெலுங்கு பிரமாண்டங்களை கண்டுதான் சூர்யாவின் ET திரைப்படம் தள்ளிப்போனதா?

ஜனவரி மாதம் RRR, ராதே ஷியாம், பீம்லா நாயக் ஆகிய படங்கள் வெளியாவதால், தெலுங்கில் அதே தேதியில் சூர்யாவின் படத்தை வெளியிடுவதில் சிக்கல் வரும் என்பதால் தான் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். குடும்ப செண்டிமெண்ட் ஆக்சன் கதைக்களமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் … Read more

தங்க சங்கிலிகளை பரிசளித்த சூர்யா.! எதற்கும் துணிந்தவன் சூப்பர் அப்டேட்.!

எதற்கும் துணிந்தவன் படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நடிகர் சூர்யா தங்க செயின் பரிசளித்துள்ளாராம். சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்று இனிதே நிறைவு பெற்றது. இதனை இயக்குனர் பாண்டிராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனால், அடுத்தடுத்த … Read more

தளபதி விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு.! எங்கு? எப்படி? நடந்தது இந்த சந்திப்பு.!

சென்னை, பெருங்குடியில் அவரவர் பட ஷூட்டிங் நடைபெற்றபோது நடிகர் சூர்யாவும். விஜயும் சந்தித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களாக இருப்பவர்கள் தளபதி விஜயும், சூர்யாவும். இருவரும் திரைக்கு வந்த புதிதில் இருந்தே நல்ல நண்பர்கள். சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் திரைப்படத்தில் இன்னோர் முதன்மை நாயகனாக தளபதி விஜயும் நடித்திருப்பார். இருவரும் நேரம் கிடைக்கும் போது சந்தித்து கொள்வது வழக்கம். அந்த வகையில், அண்மையில் இவர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சென்னை, பெருங்குடியில் விஜய், நெல்சன் இயக்கத்தில் நடித்துவரும் … Read more

சூர்யா 40 படம் எப்படி இருக்கும்….? இயக்குனர் பாண்டிராஜ் கூறிய தகவல்..!!

சூர்யா 40 திரைப்படம் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் போல கொண்டாடக் கூடிய படமாக இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.  நடிகர் சூர்யா அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். … Read more

எப்போ வரனும்னு மட்டும் சொல்லுங்கண்ணே ஓடியாந்துடுறேன் – சூரி..!

சூர்யா 40 புகைப்படமே மிரட்டலா இருக்குதுணே எப்போ வரனும்னு மட்டும் சொல்லுங்கண்ணே ஓடியாந்துடுறேன் என்று சூரி ட்வீட் செய்துள்ளார்.  நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 40. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்ற 40 பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்திற்கான … Read more

ஏப்ரலில் ‘சூர்யா 40’ டைட்டில் அறிவிப்பா.?வெளியான சூப்பர் தகவல்.!

சூர்யா நடிக்கவுள்ள 40-வது படத்தின் டைட்டில் ஏப்ரல் மாதத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். … Read more