ஆங்கில ஊர் பெயர்கள் மாற்றம் தொடர்பான அரசாணை திரும்பப்பெறப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழில் ஊர்ப்பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்து அரசாணை திரும்பப் பெறப்படும். ஊர் பெயர்களில் ஆங்கில உச்சரிப்பு குறித்து அரசாணை வாபஸ் பெறுவதாக ட்விட்டரில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிவிட்டுள்ளார். We are working on alignment of views by experts on Transliteration standards from Tamil to English. Hopefully, we should get this […]
ஹார்டுவேர்டு பல்கலைகழகத்தில் தமிழ் மொழிக்கான நிரந்தர இருக்கை அமைப்பதற்கான திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவர்கள் சுமார் 600 பேர்,தங்களால் இயன்ற ரூ.20 முதல் ரூ.5500 வரை செலுத்தி சேமித்த ரூ.7,50,000வை தங்களது பங்களிப்பாக தமிழக தமிழ் மொழி மற்றும் கலாச்சார அமைச்சர் மா.பா பாண்டியராஜன் அவர்களிடம் கொடுத்தார்கள். இந்த பணத்தை நான் பெருமிதம் அடைகிறேன் என அமைச்சர் கூறியுள்ளார்.