அந்த 7 நாட்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாண்டியராஜன். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தூறல் நின்று போச்சு, மனைவி ரெடி,மீண்டும் மகான், பச்சைக்கொடி, ஊர் பஞ்சாயத்து, சுப்பிரமணிய சுவாமி, கில்லாடி மாப்பிள்ளை, நல்ல மனுசுக்காரன், வசீகரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் தொடர்ச்சியாக நடித்தார். ஹீரோ, காமெடியன், குணச்சித்ர கதாபாத்திரங்கள் எல்லா கதாபாத்திரங்களில் இவர் நடித்தவர். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் பாண்டியராஜன் பல படங்களை இயக்கி ஹிட் படத்தையும் கொடுத்து இருக்கிறார். அதில் […]
இயக்குனர் பாக்கியராஜ் எழுதி இயக்கிய பல திரைப்படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்துள்ளது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய இயக்கத்தில் கடந்த 1979-ஆம் ஆண்டு வெளியான ‘சுவரில்லாத சித்திரங்கள்’. இந்த திரைப்படத்தில் பாக்கியராஜுடன் சுதாகர், சுமதி, கவுண்டமணி, எஸ்.வரலட்சுமி, சிஆர் பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை பகவதி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளரும், கரகாட்டக்காரன் படத்தின் இயக்குனருமான கங்கை அமரன் இசையமைத்திருந்தார். விதவை தாய் மற்றும் […]
அனிதா குறித்து பதிவு செய்யப்பட்ட வீடியோவிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம் கொடுத்த்துள்ளார். நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதா தற்கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், அதிமுகவிற்கு அனிதா ஆதரவு தெரிவிப்பது போல வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து, அனிதா சகோதரர் மற்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் மாஃபா […]
எஸ்.பி.பி யின் உடல் இன்று தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மறைந்த பின்னணி பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக்கொண்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நேற்று மாலை நுங்கம்பாக்கம் இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், எஸ்.பி.பி யின் உடல் நேற்று இரவு தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இங்கு மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில், தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி […]
இதற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று ககூறப்படுகிறது. நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது, இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள், இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைபோற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக சூர்யா ரசிகர்கள் காத்துள்ளார்கள். இந்த […]
குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட மாணவிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கோலம் மூலம் கூறப்பட்ட கருத்து வன்முறையைத் தூண்டுவது போல் இருந்தால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட மாணவிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில்,கோலம் மூலம் […]
திருவள்ளுவர் இந்து மதம் எனக்கூறுவது அவரவர்களின் விருப்பம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டது.அந்த படத்தில் திருவள்ளுவர் விபூதி மற்றும் காவி உடை அணிந்து இருப்பது போன்று இருந்தது.இதற்கு விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில்,திருவள்ளுவர் இந்து மதம் எனக்கூறுவது அவரவர்களின் விருப்பம் .திருவள்ளுவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என அரசாணை […]
கொடைக்கானலில் உள்ள கற்திட்டைகள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கொடைக்கானலில் உள்ள பேத்துப்பாறை மற்றும் அடுக்கம் கிராமங்களில் உள்ள கற்திட்டைகள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.கீழடியின் பெருமையை பிரதமர் மோடி உலகிற்கு எடுத்துச் செல்வார் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு 2 வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார் கீழடியில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் இறுதி கட்ட பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுதுஅவர் கூறுகையில், கீழடி அகழாய்வை சிலர் அரசியலாக்க பார்க்கின்றனர். தொல்லியல் ஆய்வின் போது, இந்தியாவின் பல இடங்களில் ஒற்றுமை தெரிகிறது. 11 விதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கீழடியில் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. 5-ம் கட்ட அகழாய்வு 2 வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் […]
தமிழ், சீன மொழியை தவிர மற்ற 5 மொழிகள் பேச்சு வழக்கில் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார் .அப்பொழுது அவர் கூறுகையில்,ஒரு மொழிக்கு ஆதாரம் என்பது சொற்கள் தான் .கெத்து, வச்சு செய்வேன் போன்ற சொற்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளது. இளைஞர்கள் தெரிந்தோ, தெரியாமலோ அதனை பயன்படுத்துகிறார்கள். உலகில் உள்ள 7 செம்மொழிகளில் தமிழ், சீன மொழியை தவிர மற்ற 5 மொழிகள் பேச்சு வழக்கில் இல்லை.எனவே […]