பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் வெங்கட்டிற்கு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் .அண்ணன்-தம்பி மற்றும் கூட்டு குடும்பத்தில் உள்ள பாச பிணைப்பை கூறும் இந்த தொடரில் நடிக்கும் அனைவரும் ரசிகர்களைடையே மிகவும் பிரபலம் .இதில் கடந்த சில நாட்களாக ரசிகர்களை மிகவும் கவர்ந்த கதிர் வேடத்தில் நடிக்கும் குமரனை காட்டவில்லை. அதற்கு சில சமூக […]