Tag: panda bear

உலகிலேயே மிகவும் வயதான பாண்டா கரடி உயிரிழப்பு!

உலகிலேயே வயதான ஜின்க்சிங் எனப்படும் பாண்டா கரடி மூச்சுத்திணறல், இருமல் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் உயிரிழந்துள்ளது. தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உலகிலேயே வயதான ஜின்க்சிங் எனப்படும் பாண்டா கரடி பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி இந்த பாண்டா கரடியின் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், இதற்கு மூச்சுத்திணறல், இருமல் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து இந்த […]

#Death 3 Min Read
Default Image