பஞ்சகுலா என்ற பகுதியில் 3 குளிர்பான பாட்டில்களுக்கு ரூ.4.5 ரூபாய் ஜிஎஸ்டி விதித்த காரணத்தால் ஸ்விக்கி நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையம் ரூ.20,000 அபராதம் விதித்துள்ளது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஹரியானாவில் உள்ள பஞ்சகுலா பகுதியில் வசிக்கும் அபிஷேக் கார்க் என்பவர் ஸ்விக்கி ஆப்பிலிருந்து உணவுபொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார். அதில் அவர் சீஸி பூண்டு குச்சிகள், 500 மி.லி கொக்கோகோலாவில் 3 பாட்டில்கள் வாங்கியுள்ளார். இந்த […]
ஆன்லைன் டெலிவரிக்கு தடை செய்யப்பட்ட நகரில் இருந்து பர்கர் ஆர்டர் செய்ததால், பர்கர் டெலிவரி செய்த கடை மேனேஜரும், வாடிக்கையாளருக்கு கைது செய்யப்பட்டனர். கொரோனா முன்னெச்செரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு பார்சல் வழங்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களும் குறிப்பிட்ட நேரங்களில் இயங்க அனுமதி அளிக்கப்பட்ட்டது. அதிலும் சில பகுதிகளில் ஆன்லைன் டெலிவரி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சண்டிகாரில் ஒருவர் பன்சுலா நகரில் உள்ள உணவகத்தில் இருந்து ஆன்லைனில் பர்கர் ஆர்டர் செய்துள்ளார். பன்சுலா […]