Tag: Panchavarnam

பருத்திவீரன் படத்தில் நடித்த பஞ்சவர்ணம் பாட்டி காலமானார்..!!

பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்திக்கு அப்பத்தாவாக நடித்தவர் பஞ்சவர்ணம் இவர் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் பருத்திவீரன். இது கார்த்திக்கு முதல் திரைப்படமாகும். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு அப்பத்தாவாக நடித்தவர் பஞ்சவர்ணம் இவர் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு நடிகர் கார்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். இதில் “பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த […]

Panchavarnam 3 Min Read
Default Image