Tag: panchamirtham benefit in tamil

பழனிக்கு மட்டும் ஏன் பஞ்சாமிர்தம் ஸ்பெஷல் தெரியுமா?.. அறிவியல் காரணங்கள் இதோ..!

சென்னை -பழனி என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பழனி முருகனும் பஞ்சாமிர்தமும் தான். ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கும் குறிப்பாக திருப்பதிக்கு லட்டு எப்படி சிறப்போ..  அதேபோல்தான் பழனிக்கு பஞ்சாமிர்தம்.. அது ஏன் பழனிக்கு மட்டும் பஞ்சாமிர்தம் ஸ்பெஷல் இன்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா.. அப்படியே யோசித்துக் கொண்டே வாருங்கள் பதிவுக்குள் போகலாம். பழனி முருகனையும் பஞ்சாமிருதத்தையும் பிரிக்கவே முடியாது எனலாம். பழனம்  என்ற பழம் தமிழ் சொல்லில் இருந்து வந்தது தான் பழனி. […]

devotion news 6 Min Read
panchamirtham (1)