Tag: PANCHAKULAM

தென்காசியில் தீண்டாமை.! குழந்தைகளுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரம்.! 2 பேர் அதிரடி கைது.!

பள்ளி குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க மாட்டேன் என தீண்டாமை கடைபிடித்த தென்காசி, பாஞ்சாகுளத்தை சேர்ந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடை உரிமையாளர் மகேஷ்வரன் மற்றும் ராமசந்திரன் கைது செய்யப்பட்டுள்ள்ளனர்.  தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே, பாஞ்சாகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் பள்ளியில் பயின்று வரும் பள்ளி குழந்தைகள், அருகில் உள்ள மிட்டாய் கடைக்கு தின்பண்டம் வாங்க வந்துள்ளனர். ஆனால் கடையின் உரிமையாளர் அந்த குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது. என கூறுகிறார். உடனே, ஏன் என […]

PANCHAKULAM 4 Min Read
Default Image