உங்க வீட்டு பீரோவில் இந்த இரண்டு பொருட்கள் வைத்திருந்தால் போதும் பணம் பல மடங்காக அதிகரிக்கும். இந்த காலத்திலும் எந்த காலத்திலும் பணம் இல்லாமல் வாழ்க்கை நடத்துவது என்பது முடியாத ஒரு காரியம். பணம் அவசியம் தான். அதை எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் என்பதை விட அதை எப்படி பாதுகாப்பாக சேமித்து வைப்பது என்பதுதான் அதைவிட மிக முக்கியமான ஒன்று. சிலர் நாள் முழுவதும் உழைத்து வேர்வை சிந்தி உழைத்த பணத்தை வீட்டிற்கு வந்து நுழைந்த உடனேயே […]
பசு மாட்டுக்கு இந்த ஒரு பொருளை வாங்கிக் கொடுத்தால் போதும், நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வருமானத்தை பெருக்க பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தபோதிலும், கையில் கிடைக்கும் வருமானம் வீட்டிற்குள் நுழைந்த சில மணிநேரங்களிலேயே தண்ணி போல் செலவாகி விடுகிறது. இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக உங்களது செலவு குறைந்து வருமானத்தில் சேமிக்க இயலும். மேலும், உங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்க வேண்டும் என்றாலும் கையில் பணம் நிலைக்க வேண்டும் […]
கடன் கொடுத்துவிட்டு பணம் திரும்பி வராமல் அவதிப்பட்டு கொண்டு இருந்தால் உப்பை இப்படி பயன்படுத்துங்கள். கடன் கொடுத்து விட்டு பலரும் கொடுத்த பணத்தை திரும்ப பெறாமல் ஏன் கொடுத்தோம் என்று புலம்பும் நிலையில் உள்ளனர். பணத்தை வட்டிக்கு கொடுப்பது என்பது எந்த வகையிலும் சரியானது இல்லை. அதிலும் அதிக வட்டிக்கு கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப வாங்க முடியாமல் அவதியுறுவார்கள். இப்படி கடன் கொடுத்துவிட்டு அதனை வாங்க அலைபவர்கள் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை இதில் தெரிந்து கொள்ளுங்கள். […]