பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி), பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டிப்பதாக அறிவித்தது. பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு சமீபத்தில் செப்டம்பர் 30, 2021 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது. கொரோனா தொற்றுநோயால் பல்வேறு பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களை மத்திய அரசு, […]
பான் மற்றும் ஆதார் எண் இணைப்புக்கு அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் அமலில் உள்ளது. இதைத்தொடர்ந்து, தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், வரி மற்றும் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்து வருகிறது. நேற்று மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பான் கார்டை, ஆதார் […]
ஆதார்-பான் இணைக்க வரும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடிப்படையில் உடனடியாக பான் எண் வழங்கும் வசதி, பரிசோதனை அடிப்படையில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி துவங்கப்பட்டது. இதில், இதுவரை 6,77,680 பான் எண்கள் 10 நிமிடங்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார். ஆதாருக்கு விண்ணப்பம் செய்யவர்களிடம், ஆதார் எண் மற்றும் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மட்டும் இருந்தால் […]
தற்போது எதற்க்கெடுத்தாலும் ஆதார் காட்டாயம் தான்.அது நமது போன் சிம் கார்ட் வாங்குவதில் இருந்து, கடன், சொத்து, வேலை, பான் எண்ணிற்கு பதிலாகவும் ஆதாரை இணைத்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் சில இடங்களில் ஆதார் எண்ணை தவறாக குறிப்பிட்டதால் சில சிக்கல்கள் வருவதால், இனி ஆதார் எண்ணை தவறாக குறிப்பிட்டால் 10 ஆயிரம்அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 1 முதல் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.