ஹரியானா அரசு குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை மற்றும் தடையை ஒரு வருடத்திற்கு நீட்டித்தது. குட்கா, பான் மசாலா விற்பனை மற்றும் தயாரிப்பதற்கான தடையை மேலும் ஒரு வருடத்திற்கு ஹரியானா அரசு நேற்று நீட்டித்தது. இதுதொடர்பாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்பக்கூடாது என்பதற்காக ஹரியானா அரசு குட்கா மற்றும் பான் மசாலா போன்ற அனைத்து புகையிலை […]
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ள ஒரு எஸ்.என். மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி ஒருவர் தான் பான் மசாலா சாப்பிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரியாமல் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து தப்பினார். பின்னர், பான் கடைக்கு சென்று பான் மசாலா பாக்கெட்டுகளை வாங்கி தனது சட்டைப் பையில் நிரப்பி வைத்துக்கொண்டு, அவர் தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், தனது நண்பரிடம் தனக்கு கொரோனா இருப்பதாகக் கூறாமல் அவர்களுடன் நேரத்தை செலவு செய்துள்ளார். இதையடுத்து, […]
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள் மீதான தடையை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின் கீழ் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். அப்போது, முதல் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை தயாரிக்கவும், விநியோகிக்கவும், விற்பனை செய்யவும் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் குட்கா, […]