வருகின்ற மே 26 முதல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ,நிரந்தரக் கணக்கு எண் (பான்) அல்லது அல்லது ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) அறிவித்துள்ளது. பணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுக்கும் நோக்கில்,மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) வருமான வரி விதிகளில் இத்தகைய […]
உங்களது போனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் பின், ஆதார் கார்டு, பான் சேமித்து தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கும் என ஆய்வில் தகவல். பொதுவாகவே நம்மில் பெரும்பாலானோர், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் பின், ஆதார் கார்டு, பான் கார்டு எங்களை நினைவில் வைத்துக் கொள்ள சிரமாக இருப்பதால், சிலர் எழுத்து வடிவில் தாளிலும், மற்றும் சிலர் தாங்கள் பயன்படுத்தும் போனிலும் சேமித்து வைப்பதுண்டு. இந்த பழக்கம் சில நேரங்களில் கடுமையான விளைவுகளை […]
பான் கார்டை ஆதாருடன் இணைக்க இன்னும் 5 நாட்களே உள்ளது. வீட்டில் இருந்தே எளிமையாக எப்படி இணைக்கலாம் என்று பாருங்கள். பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கு மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு இந்த காலக்கெடுவை ஜூன் 30 ஆக நீட்டிக்கப்பட்டது. இந்தியாவில் ஆதார் எண் மிக முக்கியமான ஒன்று. இதை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால், உங்களுடைய பான் கார்டு செயலற்றதாக மாறும். […]
பான் -ஆதார் இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. பின்னர் மேலும் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. நேற்று ,ஆதாருடன் தங்களது பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், அதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் என வருமான வரித்துறை கூறியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை கொடுக்கப் பட்டு உள்ளது. இந்த ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் […]
சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுவதால் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும் என மனு போடப்பட்டிருந்தது. ஆதார் எண் , பான் எண்ணை சமூக வலைதள பக்கங்களில் இணைக்க உத்தரவிட முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுகின்றன என கூறி அதனால் பயனர்கள் சமூக வலைதளபக்கங்களுடன் ஆதார் பான் எண்ணை இணைக்க உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் […]
வருமான வரித்துறை அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதாவது ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க கோரி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் ஆனது மார்ச் 31 என குறிப்பிட்டிருந்தது. அதன் பின்னர் இதன் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 30-ஆம் தேதி அதாவது நாளை கடைசி நாள் என ஏற்கனவே அறிவித்திருந்தது. அப்படி இணைக்க தவறும் பட்சத்தில் பான் எண்ஆனது காலாவதி ஆகிவிடும். எனவே புதிய பான் எண்ணை விண்ணப்பித்து அதன் பின்னர்தான் வருமான […]
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க்க சொல்லி வருமானவரித்துறையினர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கான கடைசி தேதி மார்ச் 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தேதி கால நீட்டிப்பு கொடுத்து கொடுத்து செப்டம்பர் 30 என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுக்குள் வருமான வரி தாக்கல் செய்வதற்காக பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே கடைசி தேதி. பின்னர் தேதி நீட்டிக்கப்படாது […]