பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து ஜனவரி ஜன.10-ஆம் தேதி வரை நீட்டிப்பு. பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து ஜனவரி ஜன.10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஒரு வாரத்திற்கு மேல் சிறப்பு பணிகள் நடந்து வருகின்றன. காலிபெட்டிகளுடன் ரயிலை இயக்கி சென்னை ஐஐடி வல்லுநர்கள் செய்த ஆய்வு […]
பராமரிப்பு பணிகளுக்காக டிசம்பர் 31 வரையில் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. – ரயில்வே துறை. ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் அதன் தரத்தை பொறியாளர்கள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு அதில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன் படி, தற்போது ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஐஐடி வல்லுநர்கள் இணைந்து ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக டிசம்பர் 31 வரையில் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து […]
பாம்பன் பாலத்துக்கு பதிலாக 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் பாம்பன் பாலம் 104 ஆண்டுகள் பழமையானதாக இருப்பதாலும், தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாலும், புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வு முடிவடைந்து விட்ட நிலையில், 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. தற்போதைய பாலத்துக்கு அருகிலேயே, அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் […]