போதைப்பொருள் வழக்கில் போலீசாரை பணி செய்ய தடுத்ததற்காக தற்போது மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர் ராகேஷ் சிங் மற்றும் அவரது இரண்டு மகன்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விறுவிறுப்பான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெற்கு கொல்கத்தா நகரில் உள்ள நியூ அலிப்பூர் எனும் பகுதியில் காரில் சென்ற பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் பமீலா கோஸ்வாமி அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி […]