Tag: Pamban Rail

பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில்கோளாறு – 22 பெட்டிகளுடன் பயணிகளின்றி ரயில் இயக்கம்!

பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில்கோளாறு இருந்ததால், 22 பெட்டிகளுடன் பயணிகளின்றி ரயில் இயக்கம் செய்து பார்க்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை சிறப்பு ரயில் அந்த தூக்கு பாலத்தில் சென்ற பொழுது சென்சார் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் இருந்து சத்தம் வந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே பொறியாளர் குழுவினர் தூக்கு பாலத்தில் ஆய்வு மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன […]

Bridge Disruption 5 Min Read
Default Image