திருமணம் முடிந்த கையுடன் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் சமூக சேவைகளை செய்து வரும் மணி மற்றும் அனிதா தம்பதியினர் பனை மரம் நட்டுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக சமூக சேவைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர்கள் லயோலா மணி மற்றும் அனிதா. இவர்கள் ஊரடங்கு காலத்தில் கூட பல வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி பல உதவிகளை செய்தனர் . கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள […]
தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் இயற்கையாக கிடைக்கும் கள் முக்கியத்துவம்வாய்ந்ததாக உள்ளது. சித்தர்கள் கள்ளின் மருத்துவப் பயன்களை தெளிவாக பதிவு செய்து சென்றுள்ளனர். ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியும் பனை மரத்து கள்ளால் அதிகரிக்கும் என தமிழ் சித்தர் அகத்தியர் குணப்பாடம் கூறுகிறது. பனை மரத்தின் பால் தெளுவு அல்லது தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். இந்த பாலை100-200 மி.லி. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். […]