Tag: palm oil

மக்களே!! ரேஷனில் ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்கவில்லையா? வெளியான முக்கிய அறிவிப்பு.!

சென்னை : ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப்டம்பர் 5ம் தேதி வரை கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் அறிவித்துள்ளார். ஏற்கனவே, தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மாதத்தின் கடைசி பணி நாளில், அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,ரேஷன் கடைகளில் இம்மாதத்திற்கான பொருட்களை இதுவரை […]

#Chennai 5 Min Read
ration shop

பாமாயிலுக்கு மத்திய அரசு தொடர் கரிசனம்.! சலுகைகள் காலவரம்பு மேலும் நீட்டிப்பு.!

வெளிநாட்டு பாமாயில் எண்ணெய் இறக்குமதி வரிசலுகை காலவறையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.  தற்போது சமையல் எண்ணெய் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ள காரணத்தால், அதன் தட்டுப்பாடை குறைக்க, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கபட்ட பாமாயில் எண்ணெய்க்கு வரிச்சலுகை இன்னும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் பாமாயில் எண்ணெய்க்கு இறக்குமதி வரி சலுகையானது இந்தாண்டு டிசம்பர் 31 வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது காலவரையின்றி நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக மையம் நிர்ணயம் செய்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தபடும் […]

- 2 Min Read
Default Image

விரைவில் பாமாயில் விலை 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறையும்!!

உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயான பாமாயில், இந்தோனேசியாவில் அதிகளவு சப்ளை இருப்பதால் செப்டம்பர் மாதத்திற்குள் ஒரு டன்னுக்கு 20 சதவீதம் குறைந்து 3,000 ரிங்கிட் ($673) ஆக இருக்கும் என்று மூத்த ஆய்வாளர் டோராப் மிஸ்ட்ரி தெரிவித்தார். ஏற்றுமதி தடையை முடிவுக்குக் கொண்டுவந்ததில் இருந்து மலேசிய பாமாயில் எதிர்காலம் 43 சதவீதம் சரிந்து ஒரு டன்னுக்கு 3,489 ரிங்கிட் ($783.16) ஆக குறைந்தது. மே 19 அன்று இந்தோனேஷியா தனது பாமாயில் ஏற்றுமதியை நிறுத்தியதைத் தொடர்ந்து […]

palm oil 2 Min Read