Tag: PALLAVAN EXPRESS

எஞ்ஜின் பழுது……பல்லவன் விரைவு ரயில் தாமதம்……பயணிகள் அவதி…!!!

காரைக்குடி: காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயில் இயந்திர கோளாறு காரணமாக தாமதம் ஆகியுள்ளது. என்ஜின் பழுது காரணமாக சென்னை செல்லும் பல்லவன் ரயில் 2.30 மணிநேரம் தாமதமாக காரைக்குடியில்இருந்து புறப்பட்டது.இந்நிலையில் திருச்சியில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு ரயில் புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், மாற்று என்ஜின்கொண்டு வரப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றது. ஆனால் அதிகாலை 5.05 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதி […]

#Chennai 2 Min Read
Default Image