அமெரிக்கா : இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையேயான போர் நடைபெற்று வரும் நிலையில் அந்த போரை இஸ்ரேல் நிறுத்த உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் ..! இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் இந்த போரால் பெரும் பதற்றமான சூழல் என்பது நிலவி வருகிறது. இந்த போரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எதிர்த் தாக்குதலாக ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் மொத்தமாக 40,000 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் […]
சென்னை: சென்னை ஐஐடி விழாவில் மாணவர் தனஞ்செய் பாலகிருஷ்ணன், கார்ப்பரேட் நிறுவனங்கள் போர் நடத்தும் நாடுகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என குற்றம்சாட்டி பேசியுள்ளார். சென்னை ஐஐடியில் 61 வது பட்டமளிப்பு விழா ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் வேதியியல் துறையில் நோபல் பரிசு வென்ற அமெரிக்காவின் உயிர்வேதிநுட்ப நிபுணர் பிரயன் கே.கோபில்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் மொத்தம் 2,236 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. 444 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். இந்த […]
Gaza war: இஸ்லாமிய புனித மாதமான ரமழானின் முதல் நாளில் (ரம்ஜான் நோன்பு தொடக்கம்) அதாவது கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் குறைந்தது 67 பாலஸ்தீனியர்கள் உயிரழிந்ததாகவும், 106 பேர் காயமடைந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. READ MORE – காசாவில் 6 வார போர் நிறுத்தத்தை நோக்கி அமெரிக்கா… ரமலான் வாழ்த்து தெரிவித்த பைடன்! போர் தொடங்கிய ஐந்து மாத காலத்தில் காசாவின் 2.3 மில்லியன் மக்களில் 80% மக்களைத் […]
இஸ்ரேல்-பாலஸ்தீனாவுக்கு இடையேயான மோதலில்,காசாவில் உள்ள 52,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா உதவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒரு வாரத்திற்கும் மேலாக மோதல் ஏற்பட்டு வருகிறது.அதில்,ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய குழுக்கள் காசாவிலிருந்து சுமார் 3,350 ராக்கெட்டுகளை வீசியதாகவும்,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் குறைந்தது 130 ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிகள் கொல்லப்பட்டதாகவும்,மேலும்,ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த 15 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை தகர்க்கப்பட்டதாகவும் […]