பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்.7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இஸ்ரேலில் இருந்து பலரை பணய கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து, காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் இருபுறமும் போருக்கு வழிவகுத்தது. இதனால், காசாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்து […]
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய 63-வது நாளான இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தாக்குதலால் சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் நடத்திய கடுமையான தாக்குதல் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த தாக்குதலால் பொதுமக்கள், குறிப்பாக காசா நகரத்து பாலஸ்தீன மக்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் […]
இஸ்ரேல்:டெல் அவிவ் நகரின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் பார்கள் மற்றும் உணவகங்களுக்கு பெயர் பெற்ற பரபரப்பான தெருக்களில் ஒன்றான டிசென்காஃப் தெருவில் பல பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை போலீசார் கைது […]
இஸ்ரேல் , பாலஸ்தீன நாடுகளின் மோதலை முடிவுக்கு கொண்டு ரஷ்யா தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் , பாலஸ்தீன நாடுகளுக்கிடையே ஏற்பட்டு வரும் தொடர் மோதலை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா நாடு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.இதையடுத்து இஸ்ரேல் , பாலஸ்தீன அதிபர்களிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் மாஸ்கோ நகருக்கு இரண்டு நாட்டு தலைவர்களையும் வர சொல்லி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு விடுத்து அந்த பேச்சுவார்த்தை நடைபெறாமல் போனது. இந்நிலையில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் செய்தியாளர்களிடம் […]
29.12.2017 அன்று ராவல்பிண்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சபையால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதியான ஹபீஸ்சாத் உடன் பாலஸ்தீனிய தூதரகத்தில் பாலஸ்தீனிய தூதர் இருந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாலஸ்தீனிய அரசுக்கு வலுவாக கண்டனத்தை பதிவு செய்துள்ளது இந்திய வெளிவிவகார துறை அமைச்சகம். இந்த நிகழ்விற்காக பாலஸ்தீன அரசு மற்றும் தலைவர்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் தங்களது தூதரகத்தின் செயலை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்வதாக இந்திய அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளனர் என தெரிவித்துள்ளது இந்திய […]